குவாலிஃபையர் 1: குஜராத் பந்துவீச்சு தேர்வு

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

குஜராத் அணியில் லாக்கி பெர்குசனுக்குப் பதில் அல்சாரி ஜோசஃப் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

குஜராத் டைட்டன்ஸ்:

ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹார்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், யஷ் தயல், அல்சாரி ஜோசஃப், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிம்ரோன் ஹெத்மயர், ரியான் பராக், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், ஒபெட் மெக்காய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com