ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளின் முழு அட்டவணை

ஐபிஎல் 12-ஆவது சீசனின் லீக் சுற்றுக்கான முழு அட்டவணையை பிசிசிஐ இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது
புகைப்படம்: டிவிட்டர்/ஐபிஎல்
புகைப்படம்: டிவிட்டர்/ஐபிஎல்


ஐபிஎல் 12-ஆவது சீசனின் லீக் சுற்றுக்கான முழு அட்டவணையை பிசிசிஐ இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. 

ஐபிஎல்் 12-ஆவது சீசன் வரும் மார்ச் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இதில், முதற்கட்ட அட்டவணையாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரையிலான லீக் சுற்று போட்டிகளின் அட்டவணையை மட்டும் பிசிசிஐ முன்பு வெளியிட்டிருந்தது. ஐபிஎல் நடைபெறும் சமயத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால், அடுத்த கட்ட போட்டிகள் குறித்த அட்டவணைகள் உள்ளூர் அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், லீக் சுற்று போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. எனினும், பிளே ஆஃப் சுற்று போட்டிகளின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. 

முழு அட்டவணை: 

  • மார்ச் 23, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
     
  • மார்ச் 24, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா
     
  • மார்ச் 24, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், மும்பை 
     
  • மார்ச் 25, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஜெய்ப்பூர் 
     
  • மார்ச் 26, இரவு 8 மணி: டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி
     
  • மார்ச் 27, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா 
     
  • மார்ச் 28, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு 
     
  • மார்ச் 29, இரவு 8 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
     
  • மார்ச் 30, மாலை 4 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ், மொஹாலி 
     
  • மார்ச் 30, இரவு 8 மணி: டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி 
     
  • மார்ச் 31, மாலை 4 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத்
     
  • மார்ச் 31, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
     
  • ஏப்ரல் 1, இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேபிடல்ஸ், மொஹாலி
     
  • ஏப்ரல் 2, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர் 
     
  • ஏப்ரல் 3, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
     
  • ஏப்ரல் 4, இரவு 8 மணி: டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி
     
  • ஏப்ரல் 5, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு 
     
  • ஏப்ரல் 6, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை
     
  • ஏப்ரல் 6, இரவு 8 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் 
     
  • ஏப்ரல் 7, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு
     
  • ஏப்ரல் 7, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஜெய்ப்பூர்
     
  • ஏப்ரல் 8, இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மொஹாலி
     
  • ஏப்ரல் 9, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
     
  • ஏப்ரல் 10, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை
     
  • ஏப்ரல் 11, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர்
     
  • ஏப்ரல் 12, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா 
     
  • ஏப்ரல் 13, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை
     
  • ஏப்ரல் 13, இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மொஹாலி
     
  • ஏப்ரல் 14, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
     
  • ஏப்ரல் 14, இரவு 8 மணி: சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத்
     
  • ஏப்ரல் 15, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை 
     
  • ஏப்ரல் 16, இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ், மொஹாலி
     
  • ஏப்ரல் 17, இரவு 8 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத்
     
  • ஏப்ரல் 18, இரவு 8 மணி: டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ், டெல்லி
     
  • ஏப்ரல் 19, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா
     
  • ஏப்ரல் 20, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா 
     
  • ஏப்ரல் 20, இரவு 8 மணி: டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்,  டெல்லி
     
  • ஏப்ரல் 21, மாலை 4 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத்
     
  • ஏப்ரல் 21, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
     
  • ஏப்ரல் 22, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், ஜெய்ப்பூர்
     
  • ஏப்ரல் 23, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
     
  • ஏப்ரல் 24, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு 
     
  • ஏப்ரல் 25, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா
     
  • ஏப்ரல் 26, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ், சென்னை
     
  • ஏப்ரல் 27, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஜெய்ப்பூர் 
     
  • ஏப்ரல் 28, மாலை 4 மணி: டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி
     
  • ஏப்ரல் 28, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா 
     
  • ஏப்ரல் 29, இரவு 8 மணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -  கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத்
     
  • ஏப்ரல் 30, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு
     
  • மே 1, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், சென்னை
     
  • மே 2, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை
     
  • மே 3, இரவு 8 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மொஹாலி
     
  • மே 4, மாலை 4 மணி: டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி
     
  • மே 4, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு
     
  • மே 5, மாலை 4 மணி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ், மொஹாலி
     
  • மே 5, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com