ஐபிஎல் போட்டியும் அதிரடி சிக்ஸர்களும்: மலைக்க வைக்கும் சிக்ஸர் தகவல்கள்!

மைதானத்துக்கு வருகிற ரசிகர்கள், முதலில் எதிர்பார்ப்பது அதிரடி சிக்ஸர்கள் தான். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதிலும்...
ஐபிஎல் போட்டியும் அதிரடி சிக்ஸர்களும்: மலைக்க வைக்கும் சிக்ஸர் தகவல்கள்!

சிக்ஸர்!

ஐபிஎல் போட்டியை இதர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வேறுபடுத்துவது இந்த அம்சம் தான்.

மைதானத்துக்கு வருகிற ரசிகர்கள், முதலில் எதிர்பார்ப்பது அதிரடி சிக்ஸர்கள் தான். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்துவதிலும் சிக்ஸர்களுக்கு அதிகப் பங்குண்டு.

ஐபிஎல் போட்டியில் சிக்ஸர்களை முன்வைத்துத் தொகுக்கப்பட்ட தகவல்கள்:

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் - 292
டி வில்லியர்ஸ் - 186
தோனி - 186
ரெய்னா - 185
ரோஹித் சர்மா - 184
விராட் கோலி - 178
 
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெயில் (ஆர்சிபி) - 17 சிக்ஸர்கள் - பஞ்சாப் அணிக்கு எதிராக, பெங்களூரில், ஏப்ரல் 23, 2013
பிரண்டன் மெக்கல்லம் (கேகேஆர்) - 13 சிக்ஸர்கள் - பெங்களூர் அணிக்கு எதிராக, பெங்களூரில், ஏப்ரல் 18, 2008
கிறிஸ் கெயில் (ஆர்சிபி) - 13 சிக்ஸர்கள் - தில்லி அணிக்கு எதிராக, தில்லியில், மே 17, 2012.

எந்த ஊர் மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் (பந்துகள்/சிக்ஸர்)

1007 - பெங்களூர் (16.08)
781 - மும்பை வான்கடே (19.54)
757 - தில்லி (19.91)
720 - கொல்கத்தா (21.89)
556 - ஹைதராபாத் (23.13)
536 - சென்னை (21.60)
442 - மொஹலி (25.42)
402 - புனே (21.94)
299 - ஜெய்பூர் (30.55)
173 - மும்பை டிஒய்பி (22.14)
155 - இந்தூர் (12.18)

அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள் (பந்துகள்/சிக்ஸர்)

1038 - ஆர்சிபி (17.95) 
980 - மும்பை (20.27) 
886 - சிஎஸ்கே (19.29) 
865 - பஞ்சாப் (21.48) 
800 - தில்லி (22.69) 
786 - கேகேஆர் (23.47) 
613 - ராஜஸ்தான் (24.71) 
450 - சன்ரைசர்ஸ் (23.90) 
402 - டெக்கன் சார்ஜர்ஸ் (21.77) 
196 - புனே வாரியர்ஸ் (26.91) 
157 - புனே சூப்பர் ஜெயண்ட் (21.43) 
155 - குஜராத் (22.15) 
53 - கொச்சி டஸ்கர்ஸ்  (28.49) 

மொத்தம் - 7381 சிக்ஸர்கள் (21.54)

கிறிஸ் கெயிலும் சிக்ஸர்களும் 

மொத்த சிக்ஸர்கள் (2018 வரை) - 292
பந்துகள்/சிக்ஸர்கள் - 9.08
அதிக சிக்ஸர்கள் அடித்த மைதானங்கள் - பெங்களூர் (126 சிக்ஸர்கள்), கொல்கத்தா (40)

அதிக தூரம்  அடிக்கப்பட்ட சிக்ஸர்கள்

125 மீ. - ஆல்பி மார்கல், ஓஜா பந்துவீச்சில் அடித்த சிக்ஸர், 2008
122 மீ. - ஆடம் கில்கிறிஸ்ட், சார்லஸ் லாங்வெல்ட் பந்துவீச்சில் அடித்த சிக்ஸர், 2011
120 மீ. - ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ பந்துவீச்சில் அடித்த சிக்ஸர், 2010
119 மீ. - யுவ்ராஜ் சிங், ஆல்பி மார்கல் பந்துவீச்சில் அடித்த சிக்ஸர், 2009

சிக்ஸர்கள் - ஒவ்வொரு வருடமும்

2008 - 622
2009 - 506
2010 - 585
2011 - 639 
2012 - 732
2013 - 674
2014 - 714
2015 - 692
2016 - 634
2017 - 705
2018 - 872

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com