Enable Javscript for better performance
IPL 2109 :Alzarri Joseph replaces Adam Milne at Mumbai Indians- Dinamani

சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளரைப் புதிதாக தேர்வு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி!

    By எழில்  |   Published on : 28th March 2019 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    alzarri joseph replaces adam milne

    alzarri joseph replaces adam milne

     

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 9 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள இளம் வீரர் அல்ஸாரி ஜோசப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

    ஆடம் மில்னேவை அவருடைய அடிப்படைத் தொகையான ரூ. 75 லட்சத்துக்கு ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால், காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மே.இ. வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப், மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தற்போது தேர்வாகியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai