Enable Javscript for better performance
MS Dhoni, Imran Tahir Star As CSK Crush Delhi Capitals To Reclaim Top First Position | IPL 2019 Live- Dinamani

சுடச்சுட

    

    முதல் இடத்தில் சிஎஸ்கே: பேட்டிங், கீப்பிங் என அனைத்திலும் அசத்திய தோனி (விடியோ)

    By எழில்  |   Published on : 02nd May 2019 12:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    CSK vs DC

     

    தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    முதலில் விளையாடிய சென்னை அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிட்டல் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தோனி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 59 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள். ஆனால் தில்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கேவின் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

    விடியோ 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai