சுடச்சுட

  

  ரிஷப் பந்துக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்கும் தோனி மகள்! (விடியோ)

  By எழில்  |   Published on : 11th May 2019 06:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni_ziva1

   

  தோனியின் மகள் ஸிவாவுக்கு இன்ஸ்டகிராம் கணக்கு உள்ளது. ஆம், அது அதிகாரபூர்வக் கணக்கு. அதில் ஸிவாவின் புகைப்படங்கள், விடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன.  

  இந்நிலையில் தில்லி முன்னணி பேட்ஸ்மேன் ரிஷப் பந்துக்கு தோனியின் மகள் ஹிந்தி உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  அ, ஆ... என்று ஸிவா அழகாகச் சொல்ல, ரிஷப் பந்த்தும் அவர் சொன்னதை திருப்பிச் சொல்கிறார். கடைசியில், இரண்டு எழுத்துகளை ரிஷப் பந்த் தவறவிட்டத்தை எடுத்துச் சொல்கிறார் ஸிவா. இதை ரசித்தபடி, தனக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்த ஸிவாவுக்கு நன்றி சொல்கிறார் பந்த். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai