சுடச்சுட

  
  csk,_mi_ipl_final

   

  2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

  சென்னை சூப்பர் கிங்ஸ்:

  மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டூ பிளெஸிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

  மும்பை இந்தியன்ஸ்:

  ரோஹித் ஷர்மா (கேப்டன்), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருணல் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, பொல்லார்டு, ராஹுல் சஹர், மிட்செல் மெக்ளனேகன், ஜஸ்ப்ரீத் பும்ரா, லாசித் மலிங்கா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai