ஐபிஎல் லீக் சுற்று: அதிக ரன்கள். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப்பின் கே.எல். ராகுலும்...
ஐபிஎல் லீக் சுற்று: அதிக ரன்கள். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப்பின் கே.எல். ராகுலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தில்லியின் ரபாடாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

ஐபிஎல் லீக் சுற்று: அதிக ரன்கள்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதங்கள்  அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 ராகுல்   (பஞ்சாப்)

  14 670 1 5  129.34 23
 வார்னர்   (ஹைதராபாத்)  14 529  0 4  138.69 14
 தவன் (தில்லி)  14 525  2 3  145.02 10
 படிக்கல்   (ஆர்சிபி)  14 472  0 5  126.54 8
  கோலி (ஆர்சிபி)  14 460  0 3  122.01 11

ஐபிஎல் லீக் சுற்று: அதிக விக்கெட்டுகள்

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 

  ரபாடா (தில்லி) 

 14 25 4/24 8.14
 பும்ரா (மும்பை) 13 23 4/20 6.96
 ஆர்ச்சர்   (ராஜஸ்தான்) 14 20 3/19 6.55
 சஹால் (ஆர்சிபி) 14 20 3/18 7.16
 போல்ட் (மும்பை) 13 20 4/18 8.14

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com