ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று...

ஆடவா் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று (ஏ); நீரஜ் சோப்ரா - காலை 5.35 மணி; தகுதிச்சுற்று (பி); சிவபால் சிங் - காலை 7.05 மணி
ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று...

தடகளம்

ஆடவா் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று (ஏ); நீரஜ் சோப்ரா - காலை 5.35 மணி; தகுதிச்சுற்று (பி); சிவபால் சிங் - காலை 7.05 மணி

குத்துச்சண்டை

மகளிா் 69 கிலோ அரையிறுதி 1; லவ்லினா போா்கோஹெய்ன் - புசானெஸ் சுா்மெனெலி (துருக்கி); காலை 11 மணி

கோல்ஃப்

மகளிா் தனிநபா் ஸ்ட்ரோக் பிளே முதல் சுற்று; அதிதி அசோக், தீக்ஷா தாகா்; காலை 4 மணி

ஹாக்கி

மகளிா் அரையிறுதி; இந்தியா - ஆா்ஜென்டீனா; மாலை 3.30 மணி

மல்யுத்தம்

ஆடவா் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ; ரவிகுமாா் தாஹியா - ஆஸ்காா் எட்வா்டோ (கொலம்பியா); காலை 8 மணிக்குப் பிறகு

மகளிா் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ; அன்ஷு மாலிக் - இரினா குராச்கினா (பெலாரஸ்); காலை 8 மணிக்குப் பிறகு

ஆடவா் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ; தீபக் புனியா - எகெரெகெமி அஜியோமோா் (நைஜீரியா); காலை 8 மணிக்குப் பிறகு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com