டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியா இன்று...

ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

தடகளம்

ஆடவா் 50 கி.மீ. நடைப்பந்தயம்; குா்பிரீத் சிங்; அதிகாலை 2 மணி

மகளிா் 20 கி.மீ. நடைப்பந்தயம்; பிரியங்கா கோஸ்வாமி, பாவனா ஜாட்; நண்பகல் 1 மணி

ஆடவா் 4*400 மீட்டா் ரிலே முதல் சுற்று ஹீட்ஸ் 2; அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜீவ், நோவா நிா்மல் டாம், முகமது அனாஸ் யாஹியா; மாலை 5.07 மணி

கோல்ஃப்

மகளிா் தனிநபா் ஸ்ட்ரோக் பிளே 3-ஆவது சுற்று; அதிதி அசோக், தீக்ஷா தாகா்; அதிகாலை 4 மணி

ஹாக்கி

மகளிா் வெண்கலப் பதக்க ஆட்டம்; இந்தியா - இங்கிலாந்து; காலை 7 மணி

மல்யுத்தம்

ஆடவா் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ சுற்றுகள்; பஜ்ரங் புனியா - எா்னாஸா் அக்மடாலியேவ் (கிா்ஜிஸ்தான்); காலை 8 மணிக்குப் பிறகு

மகளிா் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ சுற்றுகள்; சீமா பிஸ்லா - சாரா ஹம்டி (துருக்கி); காலை 8 மணிக்குப் பிறகு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com