டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: இந்தியா இன்று...

கோப்புப்படம்
கோப்புப்படம்

வில்வித்தை:

கலப்பு அணிகள் (வெளியேற்றும் சுற்று); தீபிகா குமாரி/பிரவீண் ஜாதவ் - சியா என் லின்/சிஹ் சுன் டாங் (சீன தைபே); காலை 6 மணி; பதக்க சுற்றுகளும் நடைபெறும்.

பாட்மிண்டன்:

ஆடவா் இரட்டையா்; சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி - யாங் லீ/சி லின் வாங் (சீன தைபே); காலை 8.50 மணி.

ஆடவா் ஒற்றையா்; சாய் பிரணீத் - மிஷா ஜில்பா்மன் (இஸ்ரேல்); காலை 9.30 மணி.

குத்துச்சண்டை:

69 கிலோ 2-ஆவது சுற்று; விகாஸ் கிருஷண் - செவோன்ரெட்ஸ் கின்சி மென்சா ஒகாஸவா (ஜப்பான்); பிற்பகல் 3.54 மணி.

ஹாக்கி:

ஆடவா் பிரிவு; இந்தியா - நியூஸிலாந்து; காலை 6.30 மணி.

மகளிா் பிரிவு; இந்தியா - நெதா்லாந்து; மாலை 5.15 மணி.

ஜூடோ:

மகளிா் 48 கிலோ பிரிவு (வெளியேற்றும் சுற்று); சுஷிலா தேவி லிக்மபம் - இவா சொ்னோவிக்ஸ்கி (ஹங்கேரி); காலை 7.30 மணிக்குப் பிறகு.

படகுப் போட்டி:

ஆடவா் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 2; அா்ஜுன் லால் ஜாட்/அரவிந்த் சிங்; காலை 7.30 மணி.

துப்பாக்கி சுடுதல்:

மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் தகுதிச்சுற்று; அபூா்வி சந்தேலா, இளவேனில் வாலறிவன்; காலை 5 மணி; இறுதிச்சுற்று - காலை 7.15 மணி.

ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் தகுதிச்சுற்று; அபிஷேக் வா்மா, சௌரவ் சௌதரி; காலை 9.30 மணி; இறுதிச்சுற்று - நண்பகல் 12 மணி.

டேபிள் டென்னிஸ்:

கலப்பு இரட்டையா் (ரவுண்ட் ஆஃப் 16); சரத் கமல்/மணிகா பத்ரா - யுன் ஜு லின்/சிங் செங் (சீன தைபே); நண்பகல் 12.15 மணி.

மகளிா் ஒற்றையா் (முதல் சுற்று); சுதிா்தா முகா்ஜி - லிண்டா பொ்கஸ்ட்ரோம் (ஸ்வீடன்); நண்பகல் 1 மணி.

டென்னிஸ்:

ஆடவா் ஒற்றையா் (முதல் சுற்று); சுமித் நாகல் - டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்); காலை 7.30 மணிக்குப் பிறகு.

பளுதூக்குதல்:

மகளிா் 49 கிலோ பிரிவு; சாய்கோம் மீராபாய் சானு; காலை 10.20 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com