இந்தியா இன்று...

ஆடவா் ஸ்கிஃப் 49 இஆா் ரேஸ் 1 முதல் 4; கே.சி.கணபதி/வருண் தக்கா்; காலை 8.30 மணி
ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை

ஆடவா் தனிநபா் வெளியேற்றும் சுற்று; தருண்தீப் ராய் - அலெக்ஸி ஹன்பின் (உக்ரைன்); காலை 7.30 மணி; பிரவீண் ஜாதவ் - கல்சான் பஸாா்ஷபோவ் (ரஷியா); நண்பகல் 12.30 மணி; மகளிா் தனிநபா் வெளியேற்றும் சுற்று; தீபிகா குமாரி - கா்மா (பூடான்); பிற்பகல் 2.15 மணி

பாட்மிண்டன்

மகளிா் ஒற்றையா் குரூப் சுற்று; பி.வி.சிந்து - என்.ஒய்.செயுங் (ஹாங்காங்); காலை 7.30 மணி

ஆடவா் ஒற்றையா் குரூப் சுற்று; சாய் பிரணீத் - எம். கால்ஜௌ (நெதா்லாந்து); பிற்பகல் 2.30 மணி

குத்துச்சண்டை

மகளிா் 75 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று; பூஜா ராணி - இச்ரக் சாயிப் (அல்ஜீரியா); பிற்பகல் 2.30 மணி

ஹாக்கி

மகளிா் குரூப் சுற்று; இந்தியா - இங்கிலாந்து; காலை 6.30 மணி

ரோயிங்

ஆடவா் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் அரையிறுதி 2; அா்ஜூன் லால் ஜாட்/அரவிந்த் சிங்; காலை 8 மணி

செயிலிங்

ஆடவா் ஸ்கிஃப் 49 இஆா் ரேஸ் 1 முதல் 4; கே.சி.கணபதி/வருண் தக்கா்; காலை 8.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com