இந்தியா இன்று...

ஆடவர் தனிநபர் வெளியேற்றும் சுற்று 1/32; அதானு தாஸ் - யு செங் (சீன தைபே); காலை 7.30 மணி 
இந்தியா இன்று...

வில்வித்தை 
ஆடவர் தனிநபர் வெளியேற்றும் சுற்று 1/32; அதானு தாஸ் - யு செங் (சீன தைபே); காலை 7.30 மணி 

பாட்மிண்டன் 
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று; பி.வி.சிந்து - மியா பிலிச்ஃபெல்டட் (டென்மார்க்); காலை 6.15 மணி 

குத்துச்சண்டை 
ஆடவர் 91+ கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று; சதீஷ் குமார் - ரிகார்டோ பிரவுன் (ஜமைக்கா); காலை 8.45 மணி 
மகளிர் 56 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று; மேரிகோம் - இங்கிரிட் லோரினா வாலென்சியா (கொலம்பியா); பிற்பகல் 3.35 மணி 

குதிரையேற்றம் 
ஃப்ர்ஸ்ட் ஹார்ஸ் இன்ஸ்பெக்ஷன்; 
ஃபெளவாத் மிர்ஸா; காலை 6 மணி 

கோல்ஃப் 
ஆடவர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே முதல் சுற்று; அனிர்பன் லாஹிரி, உதயன் மானே; அதிகாலை 4 மணி 

ஹாக்கி 
குரூப் சுற்று; இந்தியா - ஆர்ஜென்டீனா; காலை 6 மணி 

ரோயிங் 
ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் (தரவரிசை சுற்று) அர்ஜூன் லால் ஜாட், அரவிந்த் சிங்; காலை 5.20 மணி 

செயிலிங் 
ஆடவர் ஸ்கிஃப் 49இஆர் ரேஸ் 5, 6; கே.சி.கணபதி, வருண் தக்கர்; காலை 8.35 மணி 
மகளிர் லேசர் ரேடியல் ரேஸ் 7, 8; நேத்ரா குமணன்; காலை 8.45 
ஆடவர் லேசர் ரேஸ் 7, 8; விஷ்ணு சரவணன்; காலை 8.35 மணி 

துப்பாக்கி சுடுதல் 
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று; ராஹி சர்னோபத், மானு பாக்கர்; காலை 5.30 மணி 

நீச்சல் 
ஆடவர் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட்ஸ்; சஜன் பிரகாஷ்; மாலை 4.16 மணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com