வில்வித்தை:
ஆடவா் தனிநபா் ப்ரீ-குவாா்ட்டா் சுற்று, அதானு தாஸ்-புருகுவா (ஜப்பான்), காலை 7.18.
தடகளம்:
மகளிா் வட்டு எறிதல் தகுதிச் சுற்று, சீமா புனியா, குரூப் ஏ, காலை 6.00 ,
கமல்ப்ரீத் கௌா், குரூப் பி, காலை 7.25.
ஆடவா் நீளம் தாண்டுதல், தோ்வு சுற்று, ஸ்ரீசங்கா் (குரூப் பி), மாலை 3.40.
பாட்மிண்டன்:
மகளிா் ஒற்றையா் அரையிறுதிச் சுற்று, பி. வி.சிந்து-டை சூ யிங் (தைபே), மாலை 3.20.
குத்துச்சண்டை:
ஆடவா் 52 கிலோ ரவுண்ட் 16 சுற்று, அமித் பங்கால்-ஹொ்னி மாா்டினஸ் (கொலம்பியா), காலை 7.30.
மகளிா் 75 கிலோ காலிறுதிச் சுற்று, பூஜா ராணி-லி குயான் (சீனா), மாலை 3.36.
கோல்ஃப்:
ஆடவா் தனிநபா் ஸ்ட்ரோக் பிளே 2-ஆம் சுற்று, அனிா்பன் லஹிரி, உதயன் மானே, மாலை 4.15.
ஹாக்கி:
மகளிா் குரூப் ஏ பிரிவு ஆட்டம், இந்தியா-தென்னாப்பிரிக்கா, காலை 8.45.
செயிலிங்:
ஆடவா் ஸ்கீப் 49, ரேஸ், 10, 11, 12, கேசி. கணபதி, வருண் தக்கா், காலை 8.35.
துப்பாக்கி சுடுதல்:
மகளிா் 50 மீ. ரைஃபிள் 3 நிலை தோ்வுச் சுற்று, அன்ஜும் மொட்கில், தேஜஸ்வினி, காலை 8.30.