ஐபிஎல் 2018 அட்டவணை விவரம்

ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் 2018 அட்டவணை விவரம்

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள 11-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஏப்ரல் 7-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 9 மைதானங்களில் 51 நாட்களுக்கு இப்போட்டித்தொடர் நடைபெறவுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதுபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அதன் சொந்த மைதானமாக சவாய் மான்சிங் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வருட தடைக்குப் பிறகு இவ்விரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் களமிறங்குகின்றன.

மாலை 4 மணிக்கு 12 போட்டிகளும், இரவு 8 மணிக்கு 48 போட்டிகளும் நடைபெறுகிறது. இதில் இரு குவாலிஃபையர் போட்டிகளிலும் தகுதி பெறும் அணி மே 27-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும். 

ஐபிஎல் 2018 அட்டவணை விவரம் பின்வருமாறு:

  • ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • ஏப்ரல் 8 - டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மாலை 4 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • ஏப்ரல் 8 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • ஏப்ரல் 9 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • ஏப்ரல் 10 - சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • ஏப்ரல் 11 - ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • ஏப்ரல் 12 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • ஏப்ரல் 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு 
  • ஏப்ரல் 14 - மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - மாலை 4 மணி - வான்கடே, மும்பை 
  • ஏப்ரல் 14 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • ஏப்ரல் 15 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ராஜஸ்தான் ராயல்ஸ் - மாலை 4 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு
  • ஏப்ரல் 15 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - ஹோல்கார், இந்தூர்
  • ஏப்ரல் 16 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • ஏப்ரல் 18 - ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • ஏப்ரல் 19 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 8 மணி - ஹோல்கார், இந்தூர்
  • ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மாலை 4 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • ஏப்ரல் 21 - டெல்லி டேர்டெவில்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • ஏப்ரல் 22 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 4 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • ஏப்ரல் 22 - ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • ஏப்ரல் 23 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - ஹோல்கார், இந்தூர்
  • ஏப்ரல் 24 - மும்பை இந்தியன்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • ஏப்ரல் 25 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - சின்னசாமி, பெங்களூரு
  • ஏப்ரல் 26 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • ஏப்ரல் 27 - டெல்லி டேர்டெவில்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • ஏப்ரல் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • ஏப்ரல் 29 - ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - மாலை 4 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • ஏப்ரல் 29 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு
  • ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • மே 1 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு
  • மே 2 - டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • மே 3 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • மே 4 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - ஐஎஸ் பிந்த்ரா, மொஹாலி
  • மே 5 - சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மாலை 4 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • மே 5 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • மே 6 - மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 4 மணி - வான்கடே, மும்பை
  • மே 6 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - ஐஎஸ் பிந்த்ரா, மொஹாலி
  • மே 7 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • மே 8 - ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • மே 9 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • மே 10 - டெல்லி டேர்டெவில்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 8 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • மே 11 - ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • மே 12 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மாலை 4 மணி - ஐஎஸ் பிந்த்ரா, மொஹாலி
  • மே 12 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி டேர்டெவில்ஸ் - இரவு 8 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு
  • மே 13 - சென்னை சூப்பர் கிங்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 4 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • மே 13 - மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • மே 14 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 8 மணி - ஐஎஸ் பிந்த்ரா, மொஹாலி
  • மே 15 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • மே 16 - மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் - இரவு 8 மணி - எம்.சின்னசாமி, பெங்களூரு
  • மே 18 - டெல்லி டேர்டெவில்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • மே 19 - ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரவு 4 மணி - சவாய் மான்சிங், ஜெய்பூர்
  • மே 19 - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி - ராஜீவ் காந்தி, ஹைதராபாத்
  • மே 20 - டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் - மாலை 4 மணி - ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி
  • மே 20 - சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி - எம்.ஏ.சிதம்பரம், சென்னை
  • மே 22 - முதல் குவாலிஃபையர் - இரவு 8 மணி - வான்கடே, மும்பை
  • மே 23 - எலிமினேட்டர் - இரவு 8 மணி
  • மே 25 - இரண்டாவது குவாலிஃபையர் - இரவு 8 மணி
  • மே 27 - இறுதிப் போட்டி - இரவு 8 மணி - வான்கடே, மும்பை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com