62 பந்தில் 162... 20 ஓவரில் 278... ஸஸாய் மற்றும் ஆப்கானிஸ்தான் படைத்த சாதனை விவரம்

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 20 ஓவர்களில் 278 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 20 ஓவர்களில் 278 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பாட்னர்ஷிப்:

ஹஸ்ரதுல்லா ஸஸாய்,  உஸ்மான் கானி - 236

முன்னதாக, ஆரோன் பிஞ்ச், டிஆர்சி ஷார்ட் (ஆஸ்திரேலியா) - 223 

சர்வதேச 20 கிரிக்கெட்டில் அதிவேக சதம்:

3-ஆவது இடத்தில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் - 42 பந்துகள் 

முதலிடத்தில் டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ரோஹித் சர்மா (இந்தியா) - 35 பந்துகள் 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர்:

2-ஆவது இடத்தில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் - 162* (62)

முதலிடத்தில் ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) - 172 (76)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் தனி நபரின் அதிக சிக்ஸர்கள்:

ஹஸ்ரதுல்லா ஸஸாய் - 16 சிக்ஸர்கள் 

முன்னதாக, ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) - 14 சிக்ஸர்கள் 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்:

ஆப்கானிஸ்தான் - 278/3

முன்னதாக, ஆஸ்திரேலியா - 263/3 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்:

ஆப்கானிஸ்தான் - 22 சிக்ஸர்கள்

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா - 21 சிக்ஸர்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com