Enable Javscript for better performance
விகாஸூக்கு சிறந்த குத்துச்சண்டை வீரர் விருது- Dinamani

சுடச்சுட

    

    இந்த ஆண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் விருதுக்கு இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் 70-ஆவது ஆண்டுவிழா வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது விகாஸ் கிருஷ்ணனுக்கு சிறந்த வீரர் விருது வழங்கப்படவுள்ளது.
    இது குறித்து விகாஸ் கிருஷ்ணன் கூறுகையில், "இந்த விருது மிகப்பெரிய கெüரவமாகும். அதேநேரத்தில் இந்த ஆண்டு ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டதால், விருதை நினைத்து பெரிய அளவில் மகிழ்ச்சியடைய முடியவில்லை' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai