Enable Javscript for better performance
4 நாடுகள் ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    நான்கு நாடுகள் இடையிலான ஹாக்கிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. இந்தியத் தரப்பில் ஆகாஷ்தீப் சிங், ரகுநாத், தல்விந்தர் சிங், ரூபிந்தர் பால் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai