Enable Javscript for better performance
ஐடிஎஃப் டென்னிஸ் காலிறுதியில் யூகி பாம்ப்ரி- Dinamani

சுடச்சுட

    
    yuki

    அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    யூகி பாம்ப்ரி தனது முந்தைய சுற்றில் 6-0, 7-6 (5) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கொன்ஸாலெஸ் ஆஸ்டினை தோற்கடித்தார். காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் செபாஸ்டியன் ஃபன்ஸீலோவை சந்திக்கிறார் யூகி பாம்ப்ரி.
    காயம் காரணமாக 6 மாதம் ஓய்விலிருந்த யூகி பாம்ப்ரி, அதிலிருந்து மீண்ட பிறகு விளையாடும் 4-ஆவது தொடர் இதுவாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai