Enable Javscript for better performance
சீன தைபே பாட்மிண்டன் காலிறுதியில் செளரவ் வர்மா- Dinamani

சுடச்சுட

    
    Sourabh

    சீன தைபே கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் செளரவ் வர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    சீன தைபேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செளரவ் வர்மா தனது காலிறுதியில் 7-11, 11-1, 11-3, 11-7 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டோ ஹாரியூசியை தோற்கடித்தார்.
    அடுத்த சுற்றில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவை எதிர்கொள்கிறார் செளரவ்.
    இதுவரை ஹாவுடன் 3 முறை மோதியுள்ள செளரவ், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். அதனால் இந்த முறையும் ஹாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai