Enable Javscript for better performance
லேகோஸ் ஓபன்: ராகுல் சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    நைஜீரியாவில் நடைபெற்ற லேகோஸ் ஓபன் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராகுல் யாதவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த ராகுல் யாதவ் 21-15, 21-13 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான கரண் ராஜராஜனை தோற்கடித்தார்.
    ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-13, 21-15 என்ற நேர் செட்களில் நைஜீரியாவின் காட்வின் ஒலாபுவா-ஜுவோன் ஒபேயோரி ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai