சுடச்சுட

    

    *ஸ்குவாஷ் போட்டிக்கான சர்வதேச தரவரிசையில், இந்திய வீரர் ஹரீந்தர் பால் சாந்து 12 இடங்கள் முன்னேறி 65-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
    *ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜுக்கு, தெலங்கானா பாட்மிண்டன் சங்க துணை தலைவர் சாமுண்டேஷ்வரநாத் பிஎம்டபிள்யு ரக காரை பரிசாக வழங்கினார்.
    *ஸ்டான்ஃபோர்டு டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை 6-1, 4-6, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai