சுடச்சுட

    

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது.
    திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தூத்துக்குடி அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. தூத்துக்குடி அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai