சுடச்சுட

  

  வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-7 (5), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai