Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.
    * இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோதிலும், அவருக்கு அர்ஜுனா விருது கிடைக்கவில்லை. இதனால் கடும் கோபமடைந்துள்ள அவர், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் மீது சாடியுள்ளார்.
    * மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 4}ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 362 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா 51.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai