சுடச்சுட

    

    *ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி விளையாட்டுத் தூதராக இந்திய மகளிர் ஹாக்கியின் முன்னாள் கேப்டன் சம்ராய் டெடெயை நியமிக்கவுள்ளதாக மாநில முதல்வர் ரகுவர்தாஸ் கூறியுள்ளார்.
    *மாநில கிரிக்கெட் சங்கங்களில் முறைகேடு தொடர்பான டெலாய்ட் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் புதன்கிழமை கலந்தாலோசிக்கவுள்ளனர்.
    *இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடும் லெவனில் இருக்கும் குல்தீப் யாதவுக்கான மாற்று வீரராக, அக்ஸர் படேல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    *மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை சுஷ்மா வர்மாவுக்கு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கி ஹிமாசல பிரதேச முதல்வர் கெளரவித்தார்.
    *கஜகஸ்தானில் நடைபெற்ற 7-ஆவது ஆசிய சாம்பியன்ஷிப் ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் கினான் செனாய் வெண்கலம் வென்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai