சுடச்சுட

    
    test

    இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    இந்தப் போட்டி பகலிரவாக நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பகலிரவாக நடைபெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் போட்டி இது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான்.
    மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai