சுடச்சுட

    

    பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியை வென்ற 16 வயது இந்தியர்!

    By எழில்  |   Published on : 17th August 2017 05:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    LakshyaSen21

     

    பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். 

    பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரோசியாவின் டர்கின்ஜாக்கை 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்துள்ளார். சமீபத்தில் தனது 16-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் லக்‌ஷயா சென்.

    உத்தரகண்டைச் சேர்ந்த லக்‌ஷயா சென் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டமாகும் இது. தரவரிசையில் 167-வது இடத்தில் உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai