சுடச்சுட

    

    பார்சிலோனா ஸ்டிரைக்கர் லூயிஸ் சுவாரெஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
    இதனால் அவர் ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சுவாரெஸுக்கு காயம் ஏற்பட்டிருப்பது பார்சிலோனா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
    ஸ்பெயின் கால்பந்து போட்டியின் முதல் 3 ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.
    ஸ்பெயின் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக விளையாடியபோது சுவாரெஸுக்கு காயம் ஏற்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai