சுடச்சுட

  

  * உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு முறை வெண்கலம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து, 'இந்த முறை தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
  * அர்ஜுனா விருது உள்ளிட்ட விளையாட்டு விருதுகள் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. ஒரு வீரர் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வெல்லும்பட்சத்தில், அவர் விருதுக்கு விண்ணப்பிக்காவிட்டாலும், அவரை விருதுக்கு தேர்வு செய்யும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  * ஜார்ஜியாவின் டிபிளிசி நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டி செப்டம்பர் 2 முதல் 27 வரை நடைபெறுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai