சுடச்சுட

    

    டென் கிரிக்கெட் லீக் சேவாக், கெயில் பங்கேற்கிறார்கள்

    By DIN  |   Published on : 24th August 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    player

    டென் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், குமார் சங்ககாரா, ஷாஹித் அப்ரிதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
    இந்தப் போட்டியில் டீம் பஞ்சாபிஸ், டீம் பாக்தூன்ஸ், டிம் மராத்தா, டீம் பங்களாஸ், டீம் லங்கன்ஸ், டீம் சிந்திஸ், டீம் கேரலைட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. பாக்தூன்ஸ் அணிக்கு அப்ரிதி தலைமை வகிக்கிறார்.
    இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 10 ஓவர்கள் வழங்கப்படும். இந்தப் போட்டி டிசம்பர் 21 முதல் 24 வரை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai