Enable Javscript for better performance
ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் மேரி கோம்- Dinamani

சுடச்சுட

    
    fight

    ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சிக்ஷா ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
    இதில் 48 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் களம் கண்ட மேரி கோம், தனது தொடக்க சுற்றில் வியத்நாமின் தீம் தி டிரின் கியூவை வீழ்த்தினார். அதேபோல், 54 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சிக்ஷா, மங்கோலியாவின் ஒயுன் எர்டென் நெர்குயை வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
    மேரி கோம் தனது காலிறுதியில் சீன தைபேவின் மெங் சியே பிங்கையும், சிக்ஷா தனது காலிறுதியில் ஃபெராங்கிஸ் கொஷிமோவாவையும் எதிர்கொள்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai