Enable Javscript for better performance
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: பிரகாஷுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    
    prakas

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பிரகாஷ் நஞ்சப்பா தங்கம் வென்றார்.
    இறுதிச்சுற்றில் அவர் 222.4 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். அதே பிரிவில் போட்டியிட்ட இதர இந்தியர்களான அமன்பிரீத் சிங் வெள்ளியும், ஜிது ராய் வெண்கலமும் வென்றனர். முன்னதாக, ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் பிரோன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சுரேஷ் குசாலே 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai