Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பாலம் மைதானத்தில் ரஞ்சி கிரிக்கெட்டின்போது ஒருவர் ஆடுகளத்துக்கு காரை ஓட்டி வந்தார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க குழு அமைத்த பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னாவின் முடிவை, நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் நிராகரித்தார்.
    குவாஹாட்டியில் வரும் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள ஏஐபிஏ மகளிர் இளையோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ முத்திரை, பாடல் ஆகியவை திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
    ஊக்கமருந்து குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷிய ஓட்டப்பந்தய வீராங்கனை மரியா சவினோவா, தன் மீதான 4 ஆண்டு தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன் மீதான விசாரணை டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai