Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ரஷிய பளுதூக்குதல் வீரர் ரஸ்லான் அல்பெகோவ், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
     தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை மனதில் கொண்டு, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் காண இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
     ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய-மியான்மர் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.
     மும்பை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் 2-ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் வேரா ஸ்வோனாரேவா பங்கேற்கவுள்ளார்.
     காயத்தில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai