Enable Javscript for better performance
சீன ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் தோல்வி

    By புஸ்ஹாவ்  |   Published on : 16th November 2017 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Saina-PTI

    சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார். 

    சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார்.

    அதில் ஜப்பானின் யமாகுசி 21-18, 21-11 என்ற நேர் செட்டுகளில் சாய்னா நெவாலை தோற்கடித்தார். இந்த தோல்வியின் மூலம் சாய்னா சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai