Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியின்ஷிப் போட்டியில், 'டிராப்' பிரிவில் ராஜஸ்தானின் ஷாகன் சௌதரி சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா, ஜூனியருக்கான 'டிராப்' பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். 
    உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறத் தவறியதை அடுத்து, இத்தாலி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜியான் பியரோ வென்சுரா நீக்கம் செய்யப்பட்டார்.
    ஊக்கமருந்து புகாரில் ரஷிய தடகள வீரர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மீதான தடையை நீக்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மறுத்துவிட்டது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai