Enable Javscript for better performance
தேசிய மல்யுத்தம் வினேஷ், ரிதுவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், சகோதரிகளான வினேஷ் போகத், ரிது போகத் தங்கப் பதக்கம் வென்றனர்.
    இதில் ரயில்வே அணி சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் 55 கிலோ எடைப் பிரிவில் ஹரியாணாவின் மனீஷாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 50 கிலோ எடைப் பிரிவில் ரிது போகத், 
    நிர்மலாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். கிரேக்கோ ரோமன் 82 கிலோ எடைப் பிரிவில் பஞ்சாபின் ஹர்பிரீத் சிங், ரயில்வே அணியின் அமர்நாத் யாதவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai