Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    1.புணே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் யூகி பாம்ப்ரி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராம்குமார் ராமநாதனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது 6-ஆவது சேலஞ்சர் பட்டமாகும்.
     2.5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
     3.விதிகளை மீறிய வகையில் பந்துவீசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தானின் முகமது ஹஃபீஸ், பந்துவீச்சுக்கு பதிலாக, பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என அணியின் முன்னாள் வீரர் வாஸிம் அக்ரம் கூறியுள்ளார்.
     4. தேசிய ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மானவ்ஜித் சிங் சாந்து சனிக்கிழமை 2-ஆவது தங்கம் வென்றார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai