Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரைமாரத்தான் போட்டியில் எத்தியோபியாவின் அல்மாஸ் அயானா மகளிர் பிரிவிலும், சகநாட்டவரான பெர்ஹானு லெகெùஸ ஆடவர் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனர்.
     * கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 20-ஆவது தேசிய ரேஸிங் சாம்பின்ஷிப் போட்டியின் கார் பந்தயத்தில் ஹைதராபாதின் அனிந்தித் ரெட்டியும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சென்னையின் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும் பெற்றனர்.
     * கிரிக்கெட்டில் நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்போது (டிஆர்எஸ்), பெவிலியனில் இருக்கும் அணியினரிடம் பேட்ஸ்மேன்கள் ஆலோசனை கேட்பதற்கு தான் ஆதரவளிப்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேகர் கூறியுள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai