Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்- Dinamani

சுடச்சுட

    

    மும்பை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரைனா செபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் தலியா ஜாகுபோவிச்சை வீழ்த்தி தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை வென்றார். சர்வதேச போட்டிகளில் 40 தங்கப் பதக்கங்கள் வெல்லாத வரையில், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்கக் கூடாது என்று துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹிந்துஸ்தான் கிங் பாங்ஸ் அணி 5-3 என்ற கணக்கில் டைம் லிங்க்ஸ் மொபி சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai