Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-226/5- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 79 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா, 98.1 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்வப்னில் அதிகபட்சமாக 144 ரன்கள் எடுத்தார். தமிழகத்தில் விக்னேஷ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய தமிழகம், ஞாயிற்றுக்கிழமை முடிவில் 226 ரன்கள் எடுத்துள்ளது. அபராஜித் 59, கெளசிக் 37 ரன்களுடன் ஆடி 
    வருகின்றனர். முன்னதாக ஜெகதீசன் 7, அபினவ் 6, கெளஷிக் காந்தி 35, இந்திரஜித் 58, வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai