மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: 30 பேர் இந்திய அணி பங்கேற்பு

உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.

Updated On :9 அக்டோபர் 2018, 1:00 am IST


உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை உலக சாம்பியன் போட்டி நடக்கிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியப் போட்டி தங்கப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா தலைமையில் 30 பேர் அணி பங்கேற்கிறது.
பஜ்ரங் 65 கிலோ பிரீஸ்டைல், சாக்ஷி மாலிக் 62 கிலோ, பூஜா தண்டா 57 கிலோ உள்ளிட்டவை உள்பட ப்ரீஸ்டைல், கிரெகோ ரோமன், மகளிர் பிரிவுகளில் தலா 10 பேர் பங்கேற்கின்றனர்.
ஜக்மிந்தர் சிங், குல்தீப் மாலிக் பயிற்சியாளர்களாக செல்கின்றனர். போகட் சகோதரிகளில் ரிது மட்டுமே பங்கேற்கிறார். கீதா, பபிதா தேர்வுப் போட்டியில் பங்கேற்கவில்லை. வினேஷ் போகட் காயத்தால் கலந்து கொள்ளவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.