Enable Javscript for better performance
தாடியை மிகவும் நேசிக்கிறேன்: விராட் கோலி- Dinamani

சுடச்சுட

    
    kholi

    எனது தாடியை நான் மிகவும் நேசிக்கிறேன். அதை அகற்றும் எண்ணமில்லை என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    பெங்களூருவில் அவர் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:
    எனது தாடியை மிகவும் நேசிக்கிறேன். அது மிகப்பொருத்தமாக உள்ளது. அதை அகற்றும் எண்ணமில்லை என்றார். மற்ற வீரர்களான ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் தாடியை அகற்றி விட்டனர். இதில் தாடியை அகற்றுமாறு ஜடேஜா தனது இன்ஸ்டகிராமில் கோலிக்கு சவால் விடுத்தார்.
    இதற்கு பதில் அளித்துள்ள கோலி, வீரர்களே, எனது தாடியை அகற்ற நான் தயாராகஇல்லை. மன்னித்து விடுங்கள் எனக்கூறியிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai