டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும்...
டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் சராசரி
 1.

 விராட் கோலி (இந்தியா)

 5 593 2 59.30
 2. பட்லர் (இங்கிலாந்து) 5 349 1 38.77
 3. குக் (இங்கிலாந்து) 5 327 1 36.33
 4. ரூட் (இங்கிலாந்து) 5 319 1 35.44
 5. கே.எல். ராகுல் (இந்தியா)  5 299 1 29.90

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்             5  விக்கெட்டுகள்
 1.

 ஆண்டர்சன் (இங்கிலாந்து)

 5 24 1
 2. இஷாந்த் சர்மா (இந்தியா) 5 18 1
 3. பிராட் (இங்கிலாந்து) 5 16 0
 4. ஷமி (இந்தியா) 5 16 0
 5. பூம்ரா (இந்தியா) 3 14 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com