சுடச்சுட

    

    சிங்கப்பூர் மாஸ்டர்ஸ்: ஒகுஹராவிடம் சரண் அடைந்தார் சிந்து

    By DIN  |   Published on : 14th April 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SINDHU

    சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நúஸாமி ஒகுஹராவிடம் சரண் அடைந்தார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து.
     சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 7-21, 11-21 என்ற கேம் கணக்கில் ஒகுஹராவிடம் எளிதில் வீழ்ந்தார் சிந்து.
     கடைசியாக நடைபெற்ற 2 ஆட்டங்களில் சிந்து வென்றிருந்த நிலையில், இந்த ஆட்டத்தில் எதிர்ப்பே இன்றி சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
     இறுதிச் சுற்றில் தைபேயின் டை சூ யிங்குடன் மோதுகிறார் ஒகுஹரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai