Enable Javscript for better performance
India World Cup 2019 squad- Dinamani

சுடச்சுட

    

    உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! இரு தமிழக வீரர்கள் தேர்வு!

    By எழில்  |   Published on : 15th April 2019 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indian_team12211

     

    ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

    இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பாண்டியா, குல்தீப் யாதவ்,  சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.

    உலகக் கோப்பைக்கான இந்திய அணி

    விராட் கோலி (கேப்டன்)

    ரோஹித் சர்மா

    தவன்

    தோனி

    ஜாதவ்

    பாண்டியா

    குல்தீப் யாதவ்

    சஹால்

    பும்ரா

    புவனேஸ்வர் குமார்

    ஷமி

    ராகுல்

    தினேஷ் கார்த்திக்

    விஜய் சங்கர்

    ஜடேஜா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai