மான்டெகார்லோ டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்

மான்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மான்டெகார்லோ டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்


மான்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராபர்டோ பட்டிஸ்டுவாவை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார். மூன்ராம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரெவ் 6-1, 6-4 என பெலிக்ஸ் அகியுரை வென்றார். 
 ஜோகோவிச் வெற்றி: அதே நேரத்தில் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-2, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com