மான்டெகார்லோ டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச் தோல்வி

மான்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றில் செர்பிய வீரர் டுஸான் லஜோவிக் 6-4, 75 என்ற செட் கணக்கில் சோனெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில் ஜோகோவிச்
மான்டெகார்லோ டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச் தோல்வி


மான்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றில் செர்பிய வீரர் டுஸான் லஜோவிக் 6-4, 75 என்ற செட் கணக்கில் சோனெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சும்-ரஷிய வீரர் டேனில் மெத்வதேவும் மோதினர். இதில் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என வென்றார். இரண்டாவது செட்டை 6-4 என ஜோகோவிச்சும், மூன்றாவது செட்டை 6-2 என மெத்வதேவும் வென்றனர்.
காலிறுதியில் நடால்: 12-ஆவது மான்டெகார்லோ பட்டத்தை குறி வைத்துள்ள நடால், இரண்டாம் சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com