ப்ரீமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி

இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சிட்டி அணி.

பெர்னார்டோ சில்வா, லெராய் சேன் ஆகியோர் அபாரமாக கோலடித்தனர். பதிலுக்குகோலடிக்கயுனைடெட் வீரர்கள் மேற்கொண்ட முயற்சி பலன்தரவில்லை. இதன் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் முதலிடத்தில் நுழைந்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com